பட்டம் பெற்ற அரபு மாறும் உருது மொழி பேசக்கூடிய ஆலிம் பெருமக்களை வழிகாட்டிகளாக நியமித்து புனிதப் பயணத்தை இலகுவாக்கி தருகிறோம்.
எங்கள் நிறுவத்தின் மூலம் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு குழுவிற்கும், அவர்களின் பயணத்திற்கு முன்பாக ஆலிம் பெருமக்களைக் கொண்டு வழிகாட்டு நிகழ்ச்சி (ஜோடு) நடத்தி ஹஜ் மற்றும் உம்ரா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை செயல்முறையில் விளக்கி, ஹாஜிகளின் சந்தேகங்களை தெளிபடுத்துவதோடு, பயணத்திலும், விமான நிலையங்களிலும் பேணவேண்டி நடைமுறைகளையும் விளக்குகிறோம். இதுவரை 300 மேற்பட்ட வழிகாட்டு (ஜோடு) நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்
அல்ஹம்துலில்லாஹ்......
© 2018 All Rights Reserved by Ar-Rahman Haj Service. Design & Development by ABM IT SUPPORT