Clock Tower, Hilton Tower, Al-Shohada, Buruj Sultan, Dhiyafat Mubarak, Riyadha Grand, baloora al-Taj
கிளாக் டவர், ஹில்டன் டவர், அல் ஷீஹதா, புருஜ் சுல்தான், தியாஃபத முபாரக், பலூரா அல்-தாஜ்
Al-Saha, Al-Haram, Dallah Thayyiba, Mukhthar International, Holiday villa, Dhar-Al-Naim
அல்-சாஹா, டல்லா தைய்யிபா, முக்தார் இன்டர்நேஷனல், ஹாலிடே வில்லா, தார் – அந்நயீம்
திருச்சி, சென்னை, கோவை, திருவனந்தபுரம், மதுரை விமான நிலையங்களில் இருந்து ஹாஜிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விமான பயணங்கள், அதுமட்டுமின்றி அரபுநாடு வாழ் மக்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து பயணம் செய்ய வசதி செய்து பயண தூரத்தை சுறுக்கி தருகிறோம்.இதனால் இந்தியா வராமலேயே நீங்கள் உம்ரா, ஜியாரா செய்யலாம்.
இந்தியா வராமல் உம்ரா மற்றும் ஜியாரா செய்யும் ஹாஜிகளுக்கு கோலாலம்பூர் மற்றும் பினாங்கிலிருந்து ஜித்தா மற்றும் மதினா விமான பயணத்தை குறைந்த செலவில் அமைத்து தருகிறோம்.
நடந்து சென்று உம்ரா கடமைகளை நிறைவேற்ற முடியாத முதியோர்கள் விரும்பினால் அவர்களுக்கென வில் சேர்வண்டி அமைத்து அவர்களின் கடமைகளை செவ்வனே செய்து முடித்திட சிறப்பு சேவைகள் செய்து தருகிறோம்
ஜித்தா ஏர்போர்டிலிருந்து மக்காவின் ஹோட்டலுக்கும், மக்காவிலிருந்து மதீனாவிற்க்கும், மக்கா மற்றும் மதீனாவிலுள்ள வரலாற்று தளங்களை சுற்றிப் பார்க்கவும். ஹோட்டலிலிருந்து மீண்டும் ஏர்போர்டிற்கும் குளுகுளு A/C வசதியுடன் கூடிய உயர்ரக பேருந்துகளின் மூலம் புனிதப் பயணத்தை இலகுவாக்கி இதமாக்குகின்றோம்.
ஹாஜிகளின் மனம் மகிழும் விதத்தில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யவும், கனிவுடன் உபசரிபதற்க்கும், மக்காவிலும், மதீனாவிலும் அரபுமொழி தெரிந்த உளியர்களை நியமித்து உபசரிப்புகளை சிறப்பாக செய்து வருகிறோம்.
ஹாஜிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது, அவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துசென்று மருத்துவரிடம் பரிசோதித்து, அவர்களுக்குரிய மருத்துவ தேவைகளையும் நிறைவு செய்து ஹாஜிகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கரை கொண்டு செயல்படுகின்றோம்..
© 2018 All Rights Reserved by Ar-Rahman Haj Service. Design & Development by ABM IT SUPPORT