“எல்லோருக்கும் இலகுவாகட்டும் புனிதப்பயணம்” இதுவே எங்கள் நிறுவனத்தின் அடிப்படை அம்சம். இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் ஹஜ்ஜையும், இறையருளை நிறையப்பெற்றுத்தரும் உம்ராவையும், வரலாற்று படிப்பினைகளை பெற்றுத் தரும் ஜியாரா பயணத்தையும், ஈமான் கொண்ட எல்லோருக்கும் இலகுவாகிட இறையாருளால் துவங்கப்பட்டதே அர்-ரஹ்மான் ஹஜ் சர்வீஸ் (பி)லிட் For ஹஜ் – உம்ரா – ஜியாரா நிறுவனம்.
அல்லாஹ்வின் அருளால் 1993 – ம் ஆண்டு முதல் ஹஜ் உம்ரா பயணிகளை புனித மக்கா, மதினா நகரங்களுக்கு அழைத்து சென்று இதுவரை பல்லாயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு வழிகாட்டிய அனுபவத்தை கொண்டு ஹாஜிகளுக்கு இன்னும் மேம்பட்ட சேவைகள் வழங்கிட அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றான அர்-ரஹ்மான் ஹஜ் சர்வீஸ் (பி)லிட் பெயர் கொண்டு இந்நிறுவனத்தை துவங்கி அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் உங்கள் நல்ஆதரவை வேண்டுகிறோம்.
உங்கள் துஆ-வை விரும்பும் மவ்லவி.B.M.இப்ராஹீம் காசிமீ
(அர்-ரஹ்மான் ஹஜ் சர்வீஸ் (பி)லிட், அறந்தாங்கி/திருச்சி/சென்னை.)
தமிழக வரலாற்றில் 70 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் தான் புனித உம்ரா பயணம் மேற்கொள்ள முடியும் என்றிருந்த காலக்கட்டத்தில் வெறும் 38 ஆயிரம் ரூபாயில் புனித உம்ரா பயணத்தை அமைத்து கொடுத்து சாமானியர்களும் புனித பயணத்தை மேற்கொள்வதற்கு வழி இருக்கின்றது என்ற புதிய பாதையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி உம்ரா செய்து வைத்து ஆயிரக்கணக்கான ஹாஜிகளின் துஆ-வை பெற்றுள்ளோம்.
அல்ஹம்துலில்லாஹ்......
1. அர்-ரஹ்மான் ஹஜ் சர்வீஸ் (பி) லிட்
2. வின்வேர்ல்டு ட்ராவல்ஸ் & ஏஜென்சீஸ்
3. அல்-ஹாதி கன்சல்டன்ஸி
வெளிநாடு செல்ல விரும்பும் படித்த படிக்காத அனைவருக்கும் நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்.
சவுதி, குவைத் விசா ஸ்டாம்பிங் சேவைகள் மற்றும் விசா கிளியரன்ஸ்
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் முஸ்லிம் நிறுவன வழிகாட்டுதலுடன் சுற்றுலா சேவை. அனைத்து விமானங்களிலும் குறித்த தேதியில் குறைந்த செலவில் டிக்கெட்களை பதிவு செய்து தருதல். சான்றிதழ் அட்டெஸ்டேசன் மற்றும் அயல் நாட்டு தூதரக வேலைகளையும் மிக துரிதமாக செய்து தருகிறோம்.
எமது சவுதி வக்காலா முகவரி : எமது வக்காலாவை பயன்படுத்துவோருக்கு திருச்சி மற்றும் சென்னையிலேயே மெடிக்கல் முடித்து துரிதமாக விசா ஸ்டாம்பிங் செய்து தருகிறோம்.
© 2018 All Rights Reserved by Ar-Rahman Haj Service. Design & Development by ABM IT SUPPORT