• Enquiry

Food

தரமான தமிழக உணவு

  • அனுபவம் வாய்ந்த, தமிழக சமையலில் கைதேர்ந்தவர்களைக் கொண்டு வாரத்தில் 6 நாட்கள் அசைவ உணவுகளும் 1 நாள் சைவ உணவும் வழங்குகின்றோம்.
  • பிரயாணம் புறப்படும் முன்பே உணவின் அட்டவணையை ஹாஜிகளுக்கு கொடுத்து, ஹாஜிகளின் விருப்பத்தை அறிந்து செயல்படுகிறோம்.
  • உணவு அட்டவணையில் இல்லாத வேறு உணவு வகைகளை விரும்பும் ஹாஜிகள் எங்களிடம் தெரிவித்தால் அதற்குரிய தனிச் சேவைகள் செய்து தருகின்றோம்.